மக்கள் விரோத செயலாகும்

img

புதிய கல்விக் கொள்கை மக்கள் விரோத செயலாகும்

மத்திய பாஜக அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்து இந்தி திணிப்பை மேற்கொண்டுள்ளது மக்கள்விரோத செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.